Singer :
|
Prasad
|
Music by ;
|
James Vasanthan
|
Ennai Mannippaya Song Lyrics
Male : Ennai mannippaaya
Illai thandippaaya
Kanneeril en kangal muzhuguthadi
Pennae nesippaaya
Konjam yosippaaya
En ullam un anbai venduthadi..
Male : Naadagathil yeno
Paathagathai kanden
Katchi maarumbothae
Kaadhal kondu nindren
Unnai naan ennathaan ketkkiren
Male : Ennai mannippaaya
Illai thandippaaya
Kanneeril en kangal muzhuguthadi
Male : Netru sonna vaarthaigal
Poigal ootri seithathu
Indru sollum vaarthaigal
Unmaiyalae neithathu
Male : Muthan murai naan
mayangugiren
Unthan arugae thayangugiren
Enna solli enna
Nee ennidathil illai
Unthan binbam vanthu
Kolluthadi kannai
Unnai naan ennathan ketkkiren
Male : Ennai mannippaaya
Illai thandippaaya
Kanneeril en kangal muzhuguthadi
Male : Kaadhal enthan vaasalil
Vanthu nindrabothilae
Thoongivita paavi naan
Kangal indru neerilae
Male : Muthalmurai nee
puriyavaithai
Muzhuvathumaai eriyavaithai
Pattadhellam pothum
Un paarvai varam vendum
Suttapinbuthaanae nyanam
Vanthu thondrum
Unnai naan ennathan ketkkiren
Male : Ennai mannippaaya
Illai thandippaaya
Kanneeril en kangal muzhuguthadi
Pennae nesippaaya
Konjam yosippaaya
En ullam un anbai venduthadi..
Male : Naadagathil yeno
Paathagathai kanden
Katchi maarumbothae
Kaadhal kondu nindren
Unnai naan ennathaan ketkkiren
பாடகர் : பிரசாத்
|
|
இசையமைப்பாளர்
: ஜேம்ஸ் வசந்தன்
|
ஆண்
: என்னை மன்னிப்பாயா
இல்லை
தண்டிப்பாயா
கண்ணீரில்
என் கண்கள் மூழ்குதடி
பெண்ணே
நேசிப்பாயா
கொஞ்சம்
யோசிப்பாயா
என்னுள்ளம்
உன் அன்பை வேண்டுதடி
ஆண்
: நாடகத்தில் ஏனோ
பாதகத்தை
கண்டேன்
காட்சி
மாறும்போதே
காதல்
கொண்டு நின்றேன்
உன்னை
நான் என்னதான் கேட்கிறேன்
ஆண்
: என்னை மன்னிப்பாயா
இல்லை
தண்டிப்பாயா
கண்ணீரில்
என் கண்கள் மூழ்குதடி
ஆண்
: நேற்று சொன்ன வார்த்தைகள்
பொய்கள்
ஊற்றி செய்தது
இன்று
சொல்லும் வார்த்தைகள்
உண்மையாலே
நெய்தது
ஆண்
: முதல் முறை நான் மயங்குகிறேன்
உந்தன்
அருகே தயங்குகிறேன்
என்ன
சொல்லி என்ன
நீ
என்னிடத்தில் இல்லை
உந்தன்
பிம்பம் வந்து
கொல்லுதடி
கண்ணை
உன்னை
நான் என்னதான் கேட்கிறேன்
ஆண்
: என்னை மன்னிப்பாயா
இல்லை
தண்டிப்பாயா
கண்ணீரில்
என் கண்கள் மூழ்குதடி
ஆண்
: காதல் எந்தன் வாசலில்
வந்து
நின்ற போதிலே
தூங்கி
விட்ட பாவி நான்
கண்கள்
இன்று நீரிலே
ஆண்
: முதல் முறை நீ புரிய வைத்தாய்
முழுவதுமாய்
எரிய வைத்தாய்
பட்டதெல்லாம்
போதும்
உன்
பார்வை வரம் வேண்டும்
சுட்ட
பின்பு தானே ஞானம்
வந்து
தோன்றும்
உன்னை
நான் என்னதான் கேட்கிறேன்
ஆண்
: என்னை மன்னிப்பாயா
இல்லை
தண்டிப்பாயா
கண்ணீரில்
என் கண்கள் மூழ்குதடி
பெண்ணே
நேசிப்பாயா
கொஞ்சம்
யோசிப்பாயா
என்னுள்ளம்
உன் அன்பை வேண்டுதடி
ஆண்
: நாடகத்தில் ஏனோ
பாதகத்தை
கண்டேன்
காட்சி
மாறும்போதே
காதல்
கொண்டு நின்றேன்
உன்னை
நான் என்னதான் கேட்கிறேன்
